Column Left

Vettri

Breaking News

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் தட்டெறிதலில் தங்கம் வென்றார் திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலய மாணவன் விகாஸ்






(அஸ்ஹர் இப்றாஹிம்)

கிழக்கு மாகாணமட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலய மாணவன் வி.விகாஸ் முதலிடத்தைப் பெற்று தங்க பதக்கத்தை சுவீகரித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்து தந்துள்ளார். 


மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றியீட்டி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

No comments

Subscribe Us