Column Left

Vettri

Breaking News

ஒரு தனியார் பேருந்தை இன்னுமொரு தனியார் பேரூந்து முந்த எத்தனித்த போது பேரூந்தொன்று பாதையை விட்டு விலகி வாய்க்கலுக்குள் வீழ்ந்து விபத்து





 

(அஸ்ஹர் இப்றாஹிம்)

திஸ்ஸமஹராம  - மாத்தறை பிரதான வீதியில்  வீரவில அடல்ல பிரதேசத்தில் சனிக்கிழமை (31) காலை தனியார் பேருந்து ஒன்று மற்றுமொரு பேரூந்தை கடந்து செல்ல முற்பட்ட போது வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வாய்க்காலில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



மழை பெய்து கொண்டிருந்த வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன்,
பயணிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


No comments