Column Left

Vettri

Breaking News

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!!




 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தவிற்கமைய மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று(05) வெளியிடப்பட்டுள்ளது.


No comments