Column Left

Vettri

Breaking News

தேர்தலுக்கான திகதியை சனிக்கிழமை முன்னர் அறிவிக்கப்படும்!!




 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை சனிக்கிழமை (27)க்கு முன்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது.

வெள்ளிக்கிழமை (26) திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை  (24) வெளியிடப்பட்டுள்ளது.

வியாழன் (25) நடைபெறவிருக்கும் கூட்டம் ஆணைக்குழுவின் வழக்கமான கூட்டமே தவிர தேர்தல் தேதி குறித்து விவாதிக்கும் நோக்கம் இல்லை எனவும் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கான வர்த்தமானி அறிவித்தல் வார இறுதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Subscribe Us