Column Left

Vettri

Breaking News

இன்றைய வானிலை!!




 நாட்டின் சில பகுதிகளில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதேநேரம் தென்மேல் பருவ பெயர்ச்சி காரணமாக நாட்டில் தற்போது நிலவும் காற்றுடன் கூடிய வானிலை, மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

No comments

Subscribe Us