Column Left

Vettri

Breaking News

நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்!




 ரயில்வே லொக்கோமோட்டிவ் பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் இன்று (06) நள்ளிரவு முதல்  வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் தர பதவி உயர்வு, சம்பளப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த வேலை நிறுத்தத்தில் ஈடுப்படுவதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.


No comments