Vettri

Breaking News

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வியாஸ்காந்த்!!




வனிந்து ஹசரங்காவுக்கு மாற்றாக விஜயகாந்த் வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர அதிக வாய்ப்புள்ளது.

காயம் காரணமாக, வனிது ஹசரங்க 2024 ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

அவருக்கு பதிலாக விஜயகாந்த் வியாஸ்காந்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்க்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


No comments