பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளை உடன் நிறுத்துமாறு அறிவிப்பு!!
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் நடாத்தப்படுகின்ற இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிகள நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அல்லது பிற்போடுமாறு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments