Column Left

Vettri

Breaking News

நிந்தவூர் பிரதான வீதியில் சிறியரக டிப்பருடன் கார் மோதுண்டு விபத்து!!!








அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த கார்  நிந்தவூரில் வீதியோரமாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  சிறியரக டிப்பருடன் மோதுண்டு  விபத்துக்குள்ளாகியுள்ளது.  இவ் விபத்து இன்று (25/02/2024) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கார்  ஒட்டி வந்த வாகன சாரதியின் நித்திரை தூக்கமே இவ்விபத்து இடம்பெற்றதுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

 நிருபர் :- ரபேஷன்

No comments