Column Left

Vettri

Breaking News

இன்றும் 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு!!




 மருத்துவர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடரவுள்ளது.


தமக்கான உரிய தீர்வு முன்வைக்கப்படும் வரையில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் இணைப்பாளர் சானக்க தர்மவிக்ம தெரிவித்தார்

No comments

Subscribe Us