Column Left

Vettri

Breaking News

கொம்பனிவீதியில் வெளிநாட்டு பிரஜையின் சடலம் மீட்பு !





 கொம்பனிவீதி சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின்  ஐந்தாவது மாடியின் நடைபாதையுடன் கூடிய பூங்கா ஒன்றில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

No comments

Subscribe Us