Column Left

Vettri

Breaking News

நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு தட்டம்மை தடுப்பூசி!!





 நாடு முழுவதும் தட்டம்மை தடுப்பூசி திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (20) மற்றும் நாளை (21) ஆகிய நாள்களில்  09 மாத குழந்தை முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்படும்.

தட்டம்மை தடுப்பூசி பெறாத குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட முடியும் என்று அமைச்சு கூறியுள்ளது

No comments

Subscribe Us