Column Left

Vettri

Breaking News

யுக்திய நடவடிக்கை ; மேலும் 910 பேர் கைது!!





 யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச்சாட்டின் பேரில் 910 பேர் சந்தேகத்தில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று திங்கட்கிழமை (22)  தெரிவித்துள்ளது.

இதன்போது, 65 கிராம் ஹெரோயின், 136 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 254 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Subscribe Us