Column Left

Vettri

Breaking News

இரு குழுக்களுக்கிடையே மோதல் – ஒருவர் பலி!!





 குருணாகல் மாவத்தகம, பிலஸ்ஸ பகுதியில் நேற்று (11) இரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments

Subscribe Us