Column Left

Vettri

Breaking News

வாகனம் திருட்டு-ஒருவர் கைது





 கொழும்பின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்தின் தென் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, வத்தளை பகுதியில் வைத்து குறித்த நபர் கைதானார்.

கைதான சந்தேக நபர் பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Subscribe Us