கல்முனை அஹ்மட் அலி வைத்தியசாலையில் மாபெரும் விசேட இலவச மருத்துவ முகாம்!!!
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை அஹ்மட் அலி வைத்தியசாலையின் 07 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்த மாபெரும் விசேட இலவச மருத்துவ முகாம் இன்று (21) திங்கட்கிழமை கல்முனை அஹ்மட் அலி வைத்தியசாலையில் இடம்பெற்றது.
தொற்றா நோய்க்கான ஆரோக்கிய உடல் பரிசோதனையும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கும் இந்த மருத்துவ முகாமில் நீரிழிவு, கொலஸ்ட்ரோல், பிரசர், சிறுநீரகம், கண், உடற்பருமன், சுட்டி நிறை, உயரம் என்பன பரிசோதிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
கல்முனை அஹ்மட் அலி வைத்தியசாலையின் தவிசாளர் எம்.எம். இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில்
No comments