Column Left

Vettri

Breaking News

பொலன்னறுவையில் வைத்தியசாலைக்குள் ஏற்பட்ட திடீர் வெடிப்பு.. 7 பேர் படுகாயம்!!




பொலன்னறுவை சிறுநீரக ​வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வைத்தியசாலையில் அனுமதி இந்நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்த சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக வைத்தியசாலை கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments

Subscribe Us