Column Left

Vettri

Breaking News

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும்




நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும். நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக்காக 2026.03.09 ந் திகதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments

Subscribe Us