அரச ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். ஐனாப் முகம்மது உவைஸ்
அரச ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். ஐனாப் முகம்மது உவைஸ்
33 வருட ம் அரச ஆசிரிய சேவையில் கடமையாற்றி இன்றுடன் பணிநிறைவு பெற்று செல்லும் உவைஸ் ஆசிரியர் அவர்களுக்கு கமு/சது/ கோரக்கர் தமிழ் மகாவித்தியாலத்தில் சேவைநலன் பாராட்டு விழா பாடசாலை அதிபர் சோ.இளங்கோபன் தலமையில் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரால் மிக சிறப்பாக கொண்டாப்பட்டது.











No comments