Column Left

Vettri

Breaking News

முதலை பிடித்துச் சென்ற குடும்பஸ்தர்!!




செ.துஜியந்தன்

மட்டக்களப்பு மண்முனை பாலத்தின்  கீழ் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவரை முதலை பிடித்துச் சென்றுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது   முதலைக்கு இரையானவர்  புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த  இரண்டு பிள்ளைகளின் தந்தையான  அழகுதுரை அழகேசன்(35 வயது)  என்பவராவார்.

முதலை பிடித்துச் சென்ற நபரை தேடும் பணியில் மீனவர்கள், பொலிஸார்,சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்.




No comments

Subscribe Us