Column Left

Vettri

Breaking News

பேரின்ப ஞான பீடத்தில் புத்தாண்டு வழிபாடு கை விசேஷம்!




 விசுவாவசு புது வருடத்தை வரவேற்கு முகமாக  திங்கள் கிழமை காலை 07:00 மணிக்கு மட்டக்களப்பு  ஶ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் குரு முதல்வர் ஆன்மீக ஜெகத்குரு மகா யோகி கே.எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகள் தலைமையில் சிறப்பு வழிபாடு இடம் பெற்றது அதன் பின் பக்தர்களுக்கு குரு தேவரின் திருக்கரங்களால் கைவிஷேடமும் வழங்கப்பட்டபோது..


படங்கள். வி.ரி.சகாதேவராஜா








No comments

Subscribe Us