Column Left

Vettri

Breaking News

இன்றைய வானிலை!!




 வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


வட மாகாணத்தின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ. ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Subscribe Us