Column Left

Vettri

Breaking News

காரைதீவில் இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளரின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்!




திகாமடுல்ல  தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் வீட்டு சின்னம் இலக்கம் 5இல் போட்டியிடும் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்

 இன்று(11/11/2024) காரைதீவு கடற்கரையில்  இடம்பெற்றது. இதில் தமிழரசுக்கட்சி வேட்பாளர் நிதான்சன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பிரமுகர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.











No comments