Column Left

Vettri

Breaking News

அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் வெற்றி!!




 பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் வெற்றி பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

விஜித ஹேரத் 716,715 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். 

இதேவேளை. கொழும்பு மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் ஹரிணி அமரசூரிய இம்முறை அதிக வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். அவர் 655,289 வாக்குகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதற்கு முன்னர் அதிக விருப்பு வாக்குகளை மஹிந்த ராஜபக் ஷ பெற்றிருந்தார். அவர் 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றிருந்தார். 

No comments

Subscribe Us