Column Left

Vettri

அஸ்வெசும உதவித் தொகை இன்று முதல்!!




 அஸ்வெசும பயனாளிகளின் நவம்பர் மாதத்துக்கான உதவித் தொகை இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை முதல் காப்புறுதி பயனாளியின் வங்கிக் கணக்கிலிருந்து தங்களுக்கு உரிய தொகையை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments