Column Left

Vettri

Breaking News

அம்பாறையில் 1199 அரச சேவையாளர்களின் தபால் மூல வாக்குகள் நிராகரிப்பு!!




( வி.ரி.சகாதேவராஜா)

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளில் 1199 அரச பணியாளர்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

29 ஆயிரத்து 352 வாக்குகள் அளிக்கப்பட்ட பொழுதிலும் 1199 வாக்குகள் வியாதிக்கப்பட்டன .


தேசிய மக்கள் சக்தி 17,316 வாக்குகளையும்  ஐக்கிய மக்கள் சக்தி 2272 வாக்குகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி 1899 வாக்குகளையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
1599 வாக்குகளையும்
புதிய ஜனநாயக முன்னணி 1326 வாக்குகளையும் பெற்றுள்ளது.

No comments

Subscribe Us