Column Left

Vettri

Breaking News

சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரிப்பு!!




 சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது.


சில பகுதிகளில் தேங்காய் ஒன்று 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை, கடந்த காலங்களில் தேங்காய் ஒன்று 90 ரூபா முதல் 100 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டது

No comments

Subscribe Us