Column Left

Vettri

Breaking News

கோதுமை மாவை கரைத்து ப​சையாக எடுத்துச் சென்ற வேட்பாளர் கைது!!




 கோதுமை மாவை கரைத்து ப​சையாக எடுத்துச் சென்றது மட்டுமன்றி ஒரு தொகை சுவரொட்டிகளையும் தன்னுடைய ஜீப்பில் எடுத்துச்சென்றார் என்ற குற்றச்சாட்டில்,  பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் உட்பட ஆறு பேர் வத்துகெதர வடுமுல்ல பிரதேசத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (29) காலை கைது செய்யப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். 


கைது செய்யப்பட்டவர்களில் உள்ளுராட்சி மன்ற முன்னாள்  உறுப்பினரும் அடங்குகின்றார். எனினும், பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள  தன்னை கைது செய்தது சட்டவிரோதமானது என்று வேட்பாளர் கூறுகிறார்.

No comments

Subscribe Us