Column Left

Vettri

Breaking News

அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் தேசிய வாசிப்பு மாத ஊர்வல நிகழ்வு!!












கல்வி அமைச்சின் தேசிய நூலக பிரிவினால் வெளியிடப்பட்ட தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை நூலகத்தினால் இன்று (29)  வாசிப்பின் முக்கியத்துவம், வாசிப்பால் நாம் பெறும் பயன்களை தெளிவு படுத்திய பதாதைகள்  ஏந்தியவாறு இவ் ஊர்வலமானது பாடசாலையின் அதிபர் தலைமையில் 

"வழிகாட்டும் தாரகைகளாம் நூல்கள் வாசிப்பால் வென்றிடுவோம் நாங்கள்" 

 எனும் தொனிப் பொருளின் கீழ் பாடசாலை நூலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

இந் ஊர்வல நிகழ்வுகளில், பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவத் தலைவர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி பாடசாலை நூலக அபிவிருத்தி குழு...

No comments

Subscribe Us