Column Left

Vettri

Breaking News

நீர்மட்டம் உயர்வு!!





 குடா கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதன் காரணமாக புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


No comments

Subscribe Us