----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Tuesday, September 5, 2023

உயிரியல் பிரிவில் முல்லை மண்ணில் சாதனை படைத்த விஜயகுமார் மீதுசன்

 கடந்த ஆண்டுக்கான (2022) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்றைய தினம் (04) வெளியாகின.

இதில் மல்லாவி மத்திய கல்லூரியில் உயிரியல் பிரிவின் கீழ் கல்விகற்ற விஜயகுமார் மிதுசன் என்ற மாணவன் 03 பாடங்களிலும் அதிவிசேட சித்தியை பெற்று சித்தியடைந்துள்ளார்.

மாவத்திட்டிலே முதலிடம்

உயிரியல் பிரிவில் முல்லை மண்ணில் சாதனை படைத்த விஜயகுமார் மீதுசன் | Mullaitivu Al Achievement Biology Rank 1St

பரீட்சை முடிவுகளின் தரநிலைகளின் பிரகாரம் அவர் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடி கொடுத்துள்ளார்.

அவரது இந்த அடைவிற்கு அனைவரும் பாராட்டுக்களை வழங்கி வருகிறார்கள்.

Share:

0 comments:

Post a Comment

About

Blog Archive