Column Left

Vettri

Breaking News

நாடளாவிய ரீதியில் மின் தடை




 



நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பதினான்காயிரத்திற்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


குறித்த நிலமையை வழமைக்கு கொண்டுவர மின்சாரசபை ஏற்கனவே செயற்பட்டு வருவதாகவும், 


நுவரெலியா, கண்டி மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளிலும், அதிக மழைவீழ்ச்சி உள்ள பிரதேசங்களிலும் இந்த நிலைமை காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Subscribe Us