சென்னை சிறுவன் கீர்த்திவாசனைக் கடத்தி அதன்மூலம் பெற்ற பணத்தைக் கொண்டு லண்டனுக்குத் தப்பி ஓடுவதற்கு திட்டமிட்டிருந்ததாக கைதாகியுள்ள இரு என்ஜீனியர் இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.
அணுசக்தி தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஏனைய நட்புறவு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஈரான் அரசு இணக்கம் கண்டுள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் மனோச்ஹர் மொதோஹி தெரிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சியினர் என்னை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஒரு நாய் போல என்னை நினைத்துக் கொண்டு விமர்சிக்கின்றனர் என்று ஆவேசமாக கூறியுள்ளார் அதிபர் பராக் ஒபாமா.
டோக்கியோ: ஜப்பானின் தென்பகுதியில் கொம்பாசு எனும் புயல் மையம் கொண்டிருப்பதால் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜப்பானின் தெற்கு மாகாணத்தில் 216 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு சீனா, கொரிய திபகற்பத்தில் கொம்பாசு எனும் புயல் மையம் கொண்டிருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நியூயார்க், உலகப்புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு மே மாதம் மர்மமான முறையில் இறந்தார். அவரது குடும்ப டாக்டர் கனாட் முர்ரே கொடுத்த நச்சுதன்மை வாய்ந்த மருந்து மாத்திரைகளால்
அமெரிக்காவிலிருந்தும் தீவிரவாதம் பரவுகிறது, தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளதாக கூறும் சிஐஏ ரிப்போர்ட்டை அம்பலப்படுத்தி அடுத்த குண்டைப் போட்டுள்ளது விக்கிலீக்ஸ்.
சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.