Time: 10:18 Date: 07 / Feb / 12     
  Home      About Us     
  Sri Lankan News   புதிய அமைச்சரவை விபரம் _      World News   தேர்தலுக்கு பின் மியான்மரில் பயங்கர கலவரம்      Cinema News   தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!      Sri Lankan News   தி.மு.ஜயரத்ன பிரதமராக பதவியேற்பு _      World News   கீர்த்திவாசனைக் கடத்திப் பணம் பெற்று லண்டன் தப்ப திட்டமிட்டிருந்த இளைஞர்கள்      Cinema News   நல்ல கேரக்டர்களாக கிடைக்க உதவும் கடவுளுக்கு நன்றி      Sri Lankan News   இலங்கைகான உதவிகள் அதிகரிக்கப்படும்      World News   அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட ஈரான் இணக்கம்      Cinema News   அடுத்த படம் தலைவன் இருக்கின்றான்   
உடலுறவு இதயத்தைப் பாதிக்குமா
[2010-08-21 02:03:24]
இதுவரை இதயத் தமனி நோய்கள், இதய வலி, மாரடைப்பு, ரத்த மிகு அழுத்த நோய் என இதயத்துக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகளைப் பார்த்தோம். இதயப் பாதிப்போடு உடலுறவும் தொடர்புபடுத்திப் பரவலாகப் பேசப்படுகிறது. எனவே அது பற்றடி விரிவாகத் தெரிந்துகொள்வது உதவும்.
28.06.2010 உதடுகள் இரண்டு....முத்தமோ பல
[2010-06-28 10:39:45]
முத்தம். கேட்டவுடன் ஜில்லென்று உள்ளே பூ பூக்க வைக்கும். இந்த முத்தம் ஒரு மனிதனை அடியோடு மாற்றிப் போடக் கூடிய வல்லமை பெற்றது
28.06.2010 மாரடைப்பை குறைக்க நிறைய செக்ஸ்
[2010-06-28 10:36:59]
ஒரு முறை ஹார்ட் அட்டாக் வந்தவர்கள், செக்ஸ் உறவில் அதிக நாட்டம் செலுத்த ஆரம்பித்தால், அடுத்த அட்டாக் வருவதை கிட்டத்தட்ட தவிர்க்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
04.05.2010 கரு‌த்தடைகளை ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம்
[2010-05-03 23:16:27]
பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திகளாக இரு‌ந்தாலு‌ம், ஒரு குழ‌ந்தை பெ‌ற்ற த‌ம்ப‌திகளாக இரு‌ந்தாலு‌ம் த‌ற்போது குழ‌ந்தை‌ப் பேறை‌த் த‌ள்‌ளி‌ப் போடுவத‌ற்கான கரு‌‌த்தடை சாதன‌ங்க‌ள் பல வ‌ந்து‌வி‌ட்டன
மு‌த்த‌ம் எ‌ன்பது பொதுவாக.......
[2010-03-23 04:25:42]
பொதுவாக மு‌த்த‌ம் கொடு‌ப்பது எ‌ன்பது ஏதோ பேச‌க் கூடாத வா‌ர்‌த்தை எ‌ன்று இரு‌ந்த கால‌ம் போ‌ய் ‌வி‌ட்டது. த‌‌ற்போது தா‌ம்ப‌த்ய‌த்தை‌ப் ப‌ற்‌றி‌‌க் கூட வெ‌ளி‌ப்படையாக‌ப் பேசு‌ம் அள‌வி‌ற்கு வா‌ய்‌ப்புக‌ள் அ‌திக‌ரி‌த்து ‌வி‌ட்டன.
புத்திசாலிகள் ஏமாற்றுவதில்லை
[2010-03-22 22:18:38]
இங்கிலாந்து பல்கலைக்கழகம் மனிதர்களின் முளைத்திறன் (ஐ.க்யூ பவர்) குறித்த ஆய்வில் ஈடுபட்டது. அப்போது பழக்க வழக்கங்களுக்கும்இ ஐ.க்யூ. திறனுக்கும் உள்ள தொடர்பை சோதித்தபோது புத்திசாலிகள் ஏமாற்றுவதை விரும்புவதில்லை என்று தெரியவந்தது.
குறிப்புக்கள்
[2010-03-22 22:14:40]
கணனியின் இயங்கு தளம் டிவைஸ் டிரைவர்ஸ் மற்றும் மென்பொருட்களை எப்போதும் மேன்படுத்திய நிலையில் வைத்திருப்பது முக்கியமாகும். ஹக்கெர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கவும் இது உதவும். ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது எதைச் செய்வது என்று விழிப்பவர்களுக்கான சில டிப்ஸ்கள்.
சோஷியல் நெட்வொர்க்கிங் 2 சிம் போன்
[2010-03-19 05:34:50]
பெரிய மற்றும் சிறிய நகரங்களில் வாழும் இளைஞர்கள் இன்று தங்கள் நண்பர்களுடன் எந்த நேரத்திலும் தகவல்கள் ஆசை அபிலாஷைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்.
கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர்
[2010-03-16 20:03:58]
கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்வதாக பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மனித உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்
[2010-03-15 19:47:25]
உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் நமது உடலின் வெப்பநிலை கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்வாய்ப்படும். நமது இயக்கத்துக்கு ஏற்ப வெப்ப ஆற்றல் வெளிப்படும். மாறுபடவும் செய்யும்.
மருந்து மாத்திரைகளினால் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது
[2010-03-15 19:41:03]
மருந்து மாத்திரைகளினால் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என பிரித்தானிய மற்றும் அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கண்ணனை கவரும் விளக்குகளால் மனித மூளைக்கு ஆபத்து
[2010-02-15 21:00:08]
குறிப்பாக பூஜையறை, படுக்கை அறை மற்றும் பெரியவர்களின் படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் `ஜீரோ வாட்ஸ்’ பல்புகளாவது ஒவ்வொரு வீடுகளிலும் ஒளிரும்.
மலையில் தங்கினால் உடல் பருமன் குறையும்
[2010-02-07 08:05:44]
ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள லுட்விக் மேக்சிமிலியன்ஸ் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் பிரிவு ஆராய்ச்சி டாக்டர் புளோரியன் லிபெல் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடந்தது. குண்டானவர்கள் எளிதாக இளைப்பதற்கான வழிகள் பற்றி இக்குழுவினர் ஆராய்ச்சி செய்தனர்.
கடந்த 100 ஆண்டுகளில் வெப்பமான ஆண்டு 2009
[2010-02-07 07:33:42]
1901ம் ஆண்டு முதல் கடந்த 100 ஆண்டுகளில் வெப்பமான ஆண்டு 2009ம் ஆண்டுதான் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 1961ரூ1990ம் ஆண்டு வரையிலான சாராசரி வெப்பத்தைவிட கடந்த ஆண்டு வெப்ப நிலை அதிகமாக இருந்தது. இந்த வெப்பநிலை சுமார் 0.913 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
3000 டைனோசர் பாதச்சுவடுகள் சீனாவில் கண்டுபிடிப்பு
[2010-02-07 07:25:59]
எண்ணிக்கையிலும் உருவ அளவிலும் பெரிய இனமாகக் கருதப்பட்ட சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்களின் 3000க்கும் அதிகமான பாதச்சுவடுகள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Copyright © 2005 - 2009   All Rights Reserved VETTRINEWS.com